பூக்கள் விலை கிடுகிடு உயர்வு.. மலைபோல் உயர்ந்த மல்லிகைப்பூ..

x

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு... - மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்