டாக்டர் கனவில் மண் அள்ளிப் போட்ட `பவர் கட்’ - வெடித்த போராட்டம்

x

#JUSTIN || Neet Students Protest | டாக்டர் கனவில் மண் அள்ளிப் போட்ட `பவர் கட்’ - வெடித்த போராட்டம்

சென்னை, ஆவடியில் திடீரென பெய்த கனமழையால் நீட் தேர்வு மையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

மின்வெட்டு ஏற்பட்டதால் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்

முழுவதுமாக கட்டிடங்கள் கதவுகள் ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் இருள் சூழ்ந்து தேர்வை எழுத முடியாத நிலை உருவாகியது

தேர்வு எழுத கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் பெற்றோர்கள், மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்


Next Story

மேலும் செய்திகள்