பேட்டியை முடித்துக் கொள்ள சொன்ன போலீசார் - கொந்தளித்த இயக்குநர் கவுதமன்

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை பார்க்க குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த திரைப்பட இயக்குநர் கவுதமனிடம் பேட்டியை முடித்துக் கொள்ளுமாறு போலீசார் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த கவுதமன், நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தருகிறீர்களா என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com