Cauvery| தமிழகத்திற்கு காவிரி தாய் கொடுத்த இன்ப அதிர்ச்சி

தமிழகத்திற்கு காவிரி தாய் கொடுத்த இன்ப அதிர்ச்சி

#cauvery #hogenakkalwaterfalls தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 2வது நாளாக நீர்வரத்து 5,000 கன அடியாக தொடர்ந்து வருகிறது.... அந்த காட்சிகளை பார்க்கலாம்...

X