Chennai Pink Auto Accident | சென்னையில் பேசுபொருளான `பிங்க்’ ஆட்டோ விபத்து - யார் மீது தவறு?
சென்னை பிங்க் ஆட்டோ விபத்து.. பெண் ஓட்டுநருக்கு போலீஸ் எச்சரிக்கை
சென்னை கதீட்ரல் சாலையில் பிங்க் ஆட்டோ சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதால், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சாலையில் இருந்த பள்ளத்தினால் விபத்து நிகழ்ந்ததாக ஆட்டோ ஓட்டுநர் செம்பருத்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனர் செம்பருத்தி செல்போன் பேசிக்கொண்டே ஆட்டோவை ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
Next Story