#JUSTIN || Thiruvarur Hospital | "கர்ப்பிணி வாங்கிய மாத்திரையில் வயிற்றை கிழிக்கும் பொருள்"...
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையில் ஸ்டாப்ளர் பின் இருந்த விவகாரம். மாவட்ட சுகாதர அலுவலர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 9 மாத கர்ப்பிணி வாங்கிய சத்து மாத்திரையில் ஸ்டாப்ளர் பின் இருந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட சுகாதர அலுவலர் சங்கீதா சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கை தமிழக சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Next Story
