கொடூரத்தை உலகுக்கு காட்டிய `நபர்' | ஸ்பாட்டிலிருந்து தந்தி டிவி
திருப்புவனம் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த நிலையில், இளைஞரை அடித்து துன்புறுத்திய வீடியோ எடுக்கப்பட்ட இடத்தில் இருந்து செய்தியாளர் இளையராஜா வழங்கும் தகவலை கேட்கலாம்
போலீசார் விசாரணையில் மரணம் - வெளியான அதிர்ச்சி வீடியோ/திருப்புவனத்தில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்/இளைஞரை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சி/அறநிலையத்துறை அலுவலக கழிவறையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ
Next Story
