நேற்று கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமரின் குரலாக ஒலித்தவர் இவர் தான்..!
பிரதமர் மோடி பேச்சை மொழிப்பெயர்த்தவர் கொடுத்த பேட்டி
ஆடி திருவாதிரை விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட்ட சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவில், பிரமதரின் உரையை மொழியாக்கம் செய்தது, புது அனுபவத்தை தந்ததாக மொழிபெயர்ப்பாளரான சுதர்சன் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.
முழுக்க முழுக்க ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் வழியாக பிரதமர் மோடி, தமிழர்களின் பெருமையை பேசியதாக அவர் கருத்து கூறியுள்ளார்.
