ஒலிப்பெருக்கி சத்தத்தை குறைக்க சொன்ன நபர்.. சட்டென்று தாக்கிய முதியவர்..
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒலிப் பெருக்கி சத்தத்தை குறைக்குமாறு கூறியவரை, முதியவர் ஒருவர் பாய்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
