உயிரை கொடுத்து உருவாக்கிய விவசாயிகள் வேதனை - அரசுக்கு வைத்த உடனடி கோரிக்கை

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சிமெண்ட் தரைத்தளம் இல்லாததால் 5 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் சூழல் உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்