Vinayagar Statue | கரையாமல் கரை ஒதுங்கியதால் வேதனை #krishnagiri #vinayagarchaturthi #vinayagarstatue கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நீரில் கரையாமல் குவியல் குவியலாக கரை ஒதுங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.