``அண்ணன போட்டவனஎன் கையால போடுவேன்’’ வெறியோடு சுற்றிய தம்பி, அண்ணனை போலவே கோர மரணம்

x

``அண்ணன போட்டவனஎன் கையால போடுவேன்’’ வெறியோடு சுற்றிய தம்பி, அண்ணனை போலவே கோர மரணம்

முன்விரோதம் காரணமாக அண்ணனை கொலை செய்த கும்பல் இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது தம்பியையும் ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளது.

பழிதீர்க்க காத்திருந்தவரை பிணையில் வந்து தீர்த்துகட்டிய பயங்கரம் இது....

Next Story

மேலும் செய்திகள்