புதுச்சேரியில் பத்திரப்பதிவு துறையில் சார் பதிவாளராக பணியாற்றும் அதிகாரி கழிவறையில் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...