சென்னையை பரபரப்பாக்கிய வடக்கு கும்பல் - ஒடிசாவுக்கே சென்று தூக்கி அதிரவிட்ட TN போலீஸ்.
சென்னையை பரபரப்பாக்கிய வடக்கு கும்பல் - ஒடிசாவுக்கே சென்று தூக்கி அதிரவிட்ட TN போலீஸ்,ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை - 4 பேர் கைது/சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் தங்க நகை தொழிற்கூடத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை /4 பேரை ஒடிசா சென்று கைது செய்த தமிழக போலீசார்/1.78 கிலோ தங்க கட்டிகளை திருடிய சென்று, ஒரிசாவில் பதுங்கி இருந்தவர்கள் கைது.
Next Story
