`மனித கறி' மருத்துவரின் அடுத்த மர்மம் விலகியது.. வெளியான திகில் தகவல்

• இளைஞரை கொலை செய்து நர மாமிசம் சாப்பிட்டு அதிர வைத்த சித்த மருத்துவர் கேசவ மூர்த்தி • கேசவ மூர்த்தியின் வீட்டின் பின்புறம் தோண்டி, போலீசார் தீவிர சோதனை • கொல்லப்பட்டவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து வைத்தது அம்பலம் • கொல்லப்பட்டது ஒருவர் மட்டும் தானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை • சோதனை நடைபெறும் இடத்தில் தடயவியல் அதிகாரிகளும் ஆய்வு
X

Thanthi TV
www.thanthitv.com