தயாராகும் அடுத்த படம்.. லோகேஷ் வெளியிட்ட தகவல்

சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் ஓய்வு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது 'ஜி ஸ்குவாட்'தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள 'ஃபைட் கிளப்' திரைப்படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தனது அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாக கூறியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com