SIR Tamilnadu | தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த அடுத்த அறிவிப்பு

x

SIR பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை, பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய இம்மாதம் இறுதி வரை கால அவகாசம் வழஙகி தேர்தல் ஆணையம் உத்தரவு

நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்