இந்தியாவில் அமையும் புதிய பிரமாண்டம் - சர்ப்பிரைஸ் தர காத்திருக்கும் பிரதமர் மோடி

x

இந்தியாவில் அமையும் புதிய பிரமாண்டம் - சர்ப்பிரைஸ் தர காத்திருக்கும் பிரதமர் மோடி

மிசோரமில் 55 உயரமான பாலங்கள், 48 சுரங்கப்பாதைகளுடன் ரயில் பாதை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், 8 ஆயிரம் கோடி ரூபாயில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி திறந்து வைக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்