பறக்க முடியாமல் கழன்று கிடந்த தேசியக் கொடி.. மீண்டும் இறக்கி ஏற்றிய காட்சி

திருப்பரங்குன்றம் கோயில் அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய போது கொடி கழன்று இருந்ததால், கீழே இறக்கி மீண்டும் ஏற்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோயில் அலுவலகத்தில் மேல் தளத்தில் தேசிய கொடி ஏற்பட்டது. அப்போது தேசியக் கொடியின் மேல் பகுதி நூல் கட்டாமல் இருந்ததால், கொடி பறக்க முடியாமல், கீழே இறக்கப்பட்டது. பின்னர் கொடி முறையாக கட்டி கம்பத்தில் ஏற்றப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com