மாறுகிறது 'டிடி பொதிகை' தொலைக்காட்சியின் பெயர்..!
- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு
- "வரும் ஜன.14 முதல் டிடி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் டிடி தமிழ் என மாற்றப்படும்"
- "ஆளுநர் குறித்த தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் உள்ளது - சட்டப்படி எதிர்கொள்வார்கள்"
- "மசோதாக்கள் குறித்தும் அதன் சட்டத்தன்மை குறித்தும் ஆளுநர் ஆய்வு செய்யலாம்"
Next Story
