சென்னையை நடுங்கவிட்ட மாணவன் கொலை - சிக்கிய கார்.. மேலும் ஒரு இளைஞர் சரண்
- கார் ஏற்றி மாணவன் படுகொலை - மேலும் ஒரு இளைஞர் சரண்
- சென்னை திருமங்கலத்தில் காதல் விவகாரத்தில் கார் ஏற்றி மாணவன் படுகொலை
- காரை ஓட்டிய இளைஞர் ஆரோன் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண்
- திமுக பிரமுகரின் பேரன் சந்துரு உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு இளைஞர் சரண்.
- இளைஞர் கொலைக்கு பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் வளசரவாக்கம் பகுதியில் சிக்கியது.
Next Story
