நாட்டையே உலுக்கிய மும்பை பயங்கரம் - நடந்தது என்ன..? பறந்த அதிரடி உத்தரவு
மும்பை புறநகர் ரயில்ல கூட்ட நெரிசல் காரணமா ரயில்ல இருந்து விழுந்த பயணிகள்ள 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. ஓடும் ரயில்ல இருந்து பயணிகள் விழுந்த விவகாரத்தில நடந்தது என்ன? அப்படீங்கரத பத்தி விரிவா பார்ப்போம்.
Next Story