Thiruparankundram Case | தி.குன்றம் வழக்கில் தமிழக அரசு எடுத்த மூவ்

தி.குன்றம் வழக்கில் தமிழக அரசு எடுத்த மூவ்

Thiruparankundram Case | தி.குன்றம் வழக்கில் தமிழக அரசு எடுத்த மூவ் #thiruparankundramissue #highcourt #thanthitv திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை மார்ச் 16ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு ஒத்திவைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com