"ஜிகா வைரஸ்களை பரப்பும் கொசு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.." - அமைச்சர் மா.சு எச்சரிக்கை

x

மழைக்காலம் தொடங்கியதால், தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் 26 ஆயிரத்து 271 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் நடைபெறும் மருத்துவ முகாமை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள், மருந்துகள் போதிய அளவு கையிருப்பில் இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்