JustIn | RoadAccident | பறிபோன சிறுமி உயிர்... சென்னையை உலுக்கிய சம்பவம் - அடுத்த அதிரடி ஆக்‌ஷன்

x

சிறுமி மரணம் = லாரி டிரைவரின் லைசன்ஸ் ரத்துக்கு பரிந்துரை/சென்னை திருவிக நகரில் தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்/திருவண்ணாமலையை சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயனின் லைசன்சை ரத்து செய்ய, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பரிந்துரை/லாரி ஓட்டுநரின் லைசன்ஸை ரத்து செய்ய, கொளத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் பரிந்துரை/லாரியின் ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வர உரிமையாளருக்கு உத்தரவு/விபத்தை ஏற்படுத்திய லாரியை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளரிடம் அனுப்ப திட்டம்/விபத்திற்கு காரணமான லாரி, ஓட்டுவதற்கு தகுதியான வாகனமா? என்பதை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்


Next Story

மேலும் செய்திகள்