Tiruchendur கடைசி நொடியில் பக்தர் உயிரை காப்பாற்றிய அதிசயம்-"எல்லாம் திருச்செந்தூர் முருகனின் அருள்"

x

திருச்செந்தூரில் கடலில் குளித்த பக்தர் ஒருவர் திடீரென நீரில் மூழ்கிய நிலையில், கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரன் என்பவர், கடலில் குளித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவருக்கு முதலுதவி அளித்து, காப்பாற்றிய கடலோர காவல்படை பணியாளர்கள், உடனே ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்