குழந்தைகளுக்கு கைப்பட போலியோ சொட்டு மருந்து கொடுத்த அமைச்சர் | Chennai | Poliodrops

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம். பல்லாவரத்தில் சொட்டு மருந்து முகாமை, அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இன்று 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு. தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 43,053 மையங்கள் அமைப்பு. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க அறிவுறுத்தல்

X

Thanthi TV
www.thanthitv.com