CM Vijay Speech | DMK | பூதாகரமான `போக்சோ’ - CM விஜய் மீதே திமுக பரபரப்பு புகார்
பூதாகரமான `போக்சோ’ - CM விஜய் மீதே திமுக பரபரப்பு புகார்
CM Vijay Speech | DMK | பூதாகரமான `போக்சோ’ - CM விஜய் மீதே திமுக பரபரப்பு புகார்
#cmvijayspeech #dmk #eci #complaint
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில், போக்சோ வழக்கை திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி, தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... புகார் அளித்த பின் திமுக எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.. அதனை பார்க்கலாம்...
