அழகிய பெரிய தந்ததுடன் மிடுக்கான நடையுடன் வலம் வந்த அண்ணாமலை யானை வைரலான காட்சி

x

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதர்காடு நகர பகுதியில் காட்டு யானை ஒன்று உணவு தேடி ஒய்யாரமாக வலம் வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அழகிய பெரிய தந்தங்களுடனும், மிடுக்கான நடையிடனும் வலம் வரும் இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் அண்ணாமலை என பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்