கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

யுவராஜ் உட்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரிய வழக்கு ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...
x

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

யுவராஜ் உட்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரிய வழக்கு ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்

Next Story

மேலும் செய்திகள்