Ranipet | காதலியை பெண் கேட்ட காதலன்.. கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய தாய்

காதலியை பெண் கேட்ட காதலன்.. கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய தாய்

Ranipet | காதலியை பெண் கேட்ட காதலன்.. கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய தாய்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில், காதலியைத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்ட கல்லூரி மாணவன் மீது பெண்ணின் தாய் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com