மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மளிகைக்கடையின் பூட்டை உடைத்த, மர்மநபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு
Published on

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மளிகைக்கடையின் பூட்டை உடைத்த, மர்மநபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். முகமது சுகைல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்குள் நேற்றிரவு முகமூடி அணிந்தபடி, 2 பேர் புகுந்த காட்சி அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை ஆய்வு செய்து வரும் கருங்கல்பாளையம் போலீசார், 2 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com