காத்திருக்கும் மீட்டிங்... CPR பதவியேற்பு எப்போது..?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் 12-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
GFX-1
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
GFX-2
இந்நிலையில் அவருக்கு வரும் 12-ஆம் தேதி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
GFX-3
இதையொட்டி மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆலோசனை செய்த பின்னர் நிகழ்ச்சி நிரல் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GFX-4
அதன்பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றதும் பதவியேற்பு தேதி இறுதிச் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story
