Easter | Jesus | தத்ரூபமாக நிகழ்த்தப்பட்ட இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வு

தத்ரூபமாக நிகழ்த்தப்பட்ட இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வு

Easter | Jesus | தத்ரூபமாக நிகழ்த்தப்பட்ட இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வு | சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் #easter #Jesus #nellai #karaikudi #thanthitv ஈஸ்டர் - மெய்சிலிர்க்க வைத்த இயேசு உயிர்ப்பு நிகழ்வு உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து கடைப்பிடித்த தவக்காலத்தின் நிறைவாக, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் நள்ளிரவு திருப்பலியுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தூய சகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற பாஸ்கா திருவிழிப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். திருப்பலியின் போது இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com