பெண் நீதிபதி முன் நிறுத்தப்பட்ட கும்மிடிப்பூண்டி மிருகம் - அதிரடி உத்தரவு

x

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை - கைதானவருக்கு நீதிமன்ற காவல்

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ராஜூ பிஸ்வகர்மாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு, அவர் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜூ பிஸ்வகர்மாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்