இரவில் கேன்டீனுக்குள் புகுந்த டீன்.. வைரல் வீடியோவில் வசமாக சிக்கிய சம்பவம்

x

தேனி அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க, உணவக ஒப்பந்ததாரரிடம் கல்லூரி முதல்வர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....


Next Story

மேலும் செய்திகள்