திடீரென கழண்டு ஓடிய பஸ் சக்கரம் - அலறிய பயணிகள் - பரபரப்பு காட்சி

x

கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழண்டு ஓடிய சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்