தி.மலை அருகே மலையில் நடந்த அசம்பாவிதம்

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தம்ட கோடி மலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் அரிய வகை மூலிகை செடிகளும், மரங்களும் கருகியது. 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட அடர்ந்த வனப்பகுதியில் சில மர்ம நபர்கள் தீ வைத்ததால் பெரும்பாலான பகுதிகள் எரிந்து நாசமானது, பல மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் யாரும் வராததால் கொளுந்து விட்டு எரிந்த நெருப்பில் பல அரியவகை மூலிகைகள் சாம்பலானது.


Next Story

மேலும் செய்திகள்