Kovai Crime | சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்றபோது சொந்த வீட்டிலேயே நடந்த பயங்கரம்

x

கோவையில் வீட்டை உடைத்து 103 சவரன் தங்கம் கொள்ளை. கோவை, நரசிம்மபுரத்தில் 103 சவரன் தங்க நகைகள் கொள்ளை. தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபமார்டின் வீட்டில் 103 சவரன் தங்க நகைகள் கொள்ளை. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் தங்க நகைகள் கொள்ளை


Next Story

மேலும் செய்திகள்