தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த பயங்கரம் - அலறிய பெண்கள்

x

மாணவிகளை கேலி செய்தவர்களை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே, பள்ளி மாணவிகளை கேலி செய்த நபர்களை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கண்மூடித்தனமாக தாக்கப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்