Tenkasi News || தூங்கி கொண்டிருந்தவரை எழுப்பி வெட்டிய பயங்கரம்.....

x

பூ வியாபாரி கொலை - 5 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூ வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் முப்புடாதி வழங்கக் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்