"உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" - போராட்டத்தில் குதித்த சங்கம்

"உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" - போராட்டத்தில் குதித்த சங்கம்

"உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" - போராட்டத்தில் குதித்த சங்கம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, விடுதி கட்டடங்களுக்கு வீடுகளுக்கு விதிக்கப்படும் கட்டணம் மற்றும் குடிநீர், மின்சார வரியைப் போலவே வரி நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர். இதனை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதி கட்டடங்களுக்கு வணிக ரீதியில் வரி விதிக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சங்கத் தலைவர் சீதாராமன் கேட்டுக்கொண்டார்

X

Thanthi TV
www.thanthitv.com