Kathipara Bridge| சென்னை கத்திப்பாரா பாலத்தில் கோரத்தின் உச்சம்.. 20 அடி உயரம் தூக்கி வீசப்பட்டு பலி

சென்னை கத்திப்பாரா பாலத்தில் கோரத்தின் உச்சம்.. 20 அடி உயரம் தூக்கி வீசப்பட்டு பலி

சென்னை கத்திப்பாரா பாலத்தில் கோரத்தின் உச்சம்.. 20 அடி உயரம் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பலி

சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்து - மின் பணியாளர் பலி சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில், 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மின்பணியாளர் ஜீவா என்ற குமார் உயிரிழந்தார். அவருடன் சென்ற கல்லூரி மாணவர் பேரரசு படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com