அரசுப்பள்ளியில் தலைமையாசிரியர் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவிந்து வரும் பாராட்டுக்கள்..

x

பாட்டு பாடி மாணவர்களை உற்சாகப்படுத்திய தலைமையாசிரியர்

சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அரசகுமார், பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியரை பாட்டு பாடி வாழ்த்தி வரவேற்று உற்சாகப்படுத்தினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் பாட்டி பாடியது குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது


Next Story

மேலும் செய்திகள்