பிரமாண்டமாய் நடைபெற போகும் முதல் கால யாகசாலை பூஜை - 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா திருச்செந்தூரில் அலை கடலென திரண்ட பக்தர்கள்

x

திருச்செந்தூர் குடமுழுக்கு - புனித நீர் எடுக்கும் நிகழ்வு/திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தீவிரம்/இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற உள்ள முதல் கால யாகசாலை பூஜை/கடலில் இருந்து கும்பங்களில் புனித நீர் எடுத்துச் செல்லும் நிகழ்வு/20-க்கும் மேற்பட்ட கும்பங்களில் புனித நீர் எடுத்து தீபாரதனையுடன் கோ பூஜை/யாகசாலை மண்டபத்திற்கு யானை மீது எடுத்துச் செல்லப்படும் கும்பங்கள்/சுப்பிரமணியசுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா.


Next Story

மேலும் செய்திகள்