கிளாம்பாக்கம் விவகாரம்... இது தான் காரணமா..?
கிளாம்பாக்கத்தில் பேருந்தின்றி தவித்த பயணிகள் - காரணம் என்ன?/ சொந்த ஊர் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் போராட்டம் /பேருந்துகள் குறித்து அதிகாரிகளிடம் பதில் இல்லை - பயணிகள் புகார்/மதுராந்தகம் - மேல்மருவத்தூர் பாலப்பணிகளால் பேருந்துகள் தாமதம் - அரசு /குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதி /பயணிகள் வருகைக்கேற்ப பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை
Next Story
