டிராவல்ஸ் அதிபரை துபாயில் இருந்து வரவைத்து கொலை செய்த காதலி - தோண்டி எடுக்கப்படும் உடல்

x

டிராவல்ஸ் அதிபர் கொலை - மறு பிரேத பரிசோதனை/துபாயில் இருந்து வந்த டிராவல்ஸ் அதிபரை மது, உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கோவையில் வைத்து கொலை செய்த கள்ளக்காதலி /கரூர் பகுதியில் வீசப்பட்ட உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு/கரூர் வட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் சிகாமணியின் உடல்


Next Story

மேலும் செய்திகள்