பழ சந்தையை சூறையாடிய பெருச்சாளிகள் - நோய் தொற்று அபாயம்
பழச்சந்தையில் பெருகும் பெருச்சாளி - நோய் தொற்று அபாயம்
பழ சந்தையை சூறையாடிய பெருச்சாளிகள் - நோய் தொற்று அபாயம்
மதுரை மாவட்டம் நெல்பேட்டையில் அமைந்துள்ள பழச்சந்தையில், பெருச்சாளிகள் தொல்லை காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. நெல்பேட்டையில் அமைந்துள்ள பழச்சந்தையில் வெளியூர்களில் இருந்து விற்பனைக்கு வரும் காய்கறிகள் இறக்கப்பட்டு, தரம்பிரித்து விற்பனைக்காக அனுப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் பழசந்தையில் பெருச்சாளிகள் உற்பத்தி அதிகரித்து, பழங்களை ருசிபார்த்து வருகின்றன. இப்பகுதியில் முறையான கழிவு அகற்றம் இல்லாத நிலையில், இதற்கு தீர்வு காண வேண்டி விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
