Chidambaram | தவறான செயல்களின் கூடாரமாக மாறிய மேம்பாலம் - திடீரென இறங்கி அடித்த போலீசார்

தவறான செயல்களின் கூடாரமாக மாறிய மேம்பாலம்

தவறான செயல்களின் கூடாரமாக மாறிய மேம்பாலம் - திடீரென இறங்கி அடித்த போலீசார் #thanthitv #chidambaram #police #Flyover #bridge சமூக விரோதிகளின் கூடாராமாக இருந்த மேம்பாலம் - காவல்துறை அதிரடி தந்தி டிவியில் வந்த விழிப்புணர்வு செய்தியை அடுத்து, சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வந்த சிதம்பரம் ரயில்வே மேம்பாலம், காவல்துறை சார்பில் சுத்தம் செய்யபட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com