Thoothukudi "சரஸ்வதி பூஜைக்கு வரவேண்டிய பூ.. கார்த்திகைக்கு வந்திருக்கு" வேதனையை கொட்டும் விவசாயிகள்

"சரஸ்வதி பூஜைக்கு வரவேண்டிய பூ.. கார்த்திகைக்கு வந்திருக்கு" வேதனையை கொட்டும் விவசாயிகள்

#thoothukudi #flowers #farmers தூத்துக்குடி மாவட்டம் சக்கம்மாள்புரத்தில் பருவமழை பொய்த்ததால் சாமந்திப்பூ விளைச்சல் தாமதமாகியுள்ள நிலையில், போதிய விலையும் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

X